Translate

Wednesday, 18 January 2012

24 மணிநேரத்திற்குத் தன்னை முடக்கிக்கொள்ளும் விக்கிபீடியா!


  அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர்பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து நாளை 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளத்தின் ஆங்கில மொழிப் பிரிவு இயங்காது என அதன் ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை மேற்கொண்டுள்ளது. ........read more

No comments:

Post a Comment