Translate

Saturday, 28 January 2012


திருமதி நாகரத்தினம் முருகேசு காலமானார்

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகளும்,
செல்லப்பா முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்வரத்தினம், மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானாம்பிகை, வைத்தியகலாநிதி விநாயகமூர்த்தி, இரங்கநாயகி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோபாலகிருஷ்ணன், வைத்தியகலாநிதி புஸ்பம், நல்லையா, காங்கேசச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாவதி சுதாகர், குகச்செல்வம், துர்க்கா கமலதாசன், இந்துஜா, கிருஷ்ணராஜ், ஜனனி, கணநாதன், திருச்செல்வம், அற்புதராணி - அருந்தவமூர்த்தி, செல்வகுமரன், செல்வ சிவகணேசன், சிந்துஜன், மிதுனா, டிலக்‌ஷன், சிறிதர்ஷன், நிலோஜன், சந்திரிக்கா, தனுஷா, அசோக்ராஜ், மாலதி, பேரின்பம், தர்மேந்திரா, தர்ஷிகா, தர்ஷினி, புருசோத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசாந், கிருஷாந், நவினேஷ், ராஜேந்திரா, சிரேந்திரா, ஆர்த்திகா, சந்தோஷ், ஆகாஷ், கபிலாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 46, Rutland Road
Southhall UD12UR
 
தகவல் 
விநாயகமூர்த்தி(மகன்), காங்கேசச்சந்திரன்(மருமகன்) 
நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 28/01/2012, 02:00 பி.ப — 04:00 பி.ப 
முகவரி: Asian Funeral Parlour, Spicer & Sons, 63 South Road, Southhall UB1 2SQ  
கிரிகை 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2012, 08:30 மு.ப — 11:00 மு.ப 
முகவரி: Golders Green Cremetorium, Hooplane, London Nw11 7NL, United Kingdom  
 
தொடர்புகளுக்கு 
காங்கேசச்சந்திரன் — பிரித்தானியா 
தொலைபேசி: +442085759335 
Dr. விநாயகமூர்த்தி — பிரித்தானியா 
செல்லிடப்பேசி: +447949205682 

No comments:

Post a Comment