Translate

Saturday, 28 January 2012

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷக பெருஞ்சாந்தி விழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷக பெருஞ்சாந்தி விழா


http://www.sivantv.com/tv/


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் அதி சுந்தர நவதள நவகல மகா இராஐகோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன உத்தமோத்தமத்ரத்யத்திரும்சத்(33) குண்ட மகாயாக பிரதிஷ்டா மகாகும்பாபிஷக  பெருஞ்சாந்தி விழா…
.

                         (தைமாதம் 15ம் நாள் 29/01/2012 ஞாயிற்றுக்கிழமை 9.01 – 10.44)
                                                                     கிரியாரம்பம்
(தைமாதம் 05ம் நாள் (19/01/2012) வியாழக்கிழமை காலை 9.21 நிமிடத்துக்கு மேல் கிரியாரம்பம்)
                                                                      யாகாரம்பம்
(தைமாதம் 09ம் நாள் (23/01/2012) திங்கட்க்கிழமை இரவு மகாயாகாரம்பம்.)
                                                                     எண்ணைக் காப்பு
25.01.2012 புதன்கிழமை காலை 8.மணி முதல் 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 6.மணி வரை
மகாகும்பாபிஷேகம் தைமாதம் 15ம் நாள்  (29.01.2012) ஞாணிற்றுக்கிழமை காலை 9.மணி 01 நிமிடம் முதல் 10 மணி 44 நிமிடத்திற்குள் மகாகம்பாபிஷேகம் நடைபெற எம் பிராட்டி திருவருள் பாலித்துள்ளாள்.
                                                   பிரதிஷ்டா பிரதம சிவாச்சார்யார்.
                                              ஸாகித்ய சிரோண்மணி வித்யா கல்பநிதி
                                     சிவஸ்ரீ.வை.மு.ப.முத்துகுமாரசாமி சிவாச்சார்யார்
                                                        (அதீன பிரதம சிவாச்சார்யார்)

No comments:

Post a Comment