Translate

Friday 17 February 2012

லண்டனில் 100 வது "பொன் மாலை பொழுது" அரங்கேறுகிறது.


அன்பு தமிழ் சொந்தங்களுக்கு..
1998  ஆண்டு "எம்மவர் கலை திறன்களின் சங்கமமாக ஆரம்பித்து
ஐரோப்பியாவின் மிக நீண்ட தொடர் கண்ட ஒரே ஒரு நிகழ்வாக
18 -02 -2012 சனிக்கிழமை லண்டனில் 100 வது "பொன் மாலை பொழுது"
அரங்கேறுகிறது.

இந்த நிகழ்வு பற்றி உங்கள் நண்பர்களுக்கும் அறிவித்து,
நீங்கள் அனைவரும் வருகை தந்து எங்கள் கலை திறனாளிகளை
ஊக்குவித்து பெருமை படுத்த வேண்டும் வண்ணம் அழைக்கின்றோம்.
விபரங்களை உங்கள் "முக புத்தகத்திலும்வெளிப்படுத்தி வேறும் வழிகளிலும்அறிமுக படுத்தி உதவுவீர்கள் என்றும் நம்புகின்றோம்.
 மற்றும் உங்கள் இயன்ற உதவி ஆதரவினையும் நல்குவீர்கள் என்றும் நம்புகின்றோம்.
 இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுக்களை பெற அழையுங்கள்.
 உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்துங்கள்.

மிக்க நன்றி
நடா மோகன் - 10 02 2012
info@firstaudio.net
07956 256636
Face Book: London Tamil Radio Nada

No comments:

Post a Comment