பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில் அவர் அருகில் அமர்ந்திருந்த ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும்.............. read more
No comments:
Post a Comment