சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது – நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்த வகையிலேயே நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும்பரவிக்காணப்பட்டது. ஆகவே இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது இவ்வாறான தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது............... read more
No comments:
Post a Comment