Translate

Monday, 6 February 2012

முறையாகப் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.


போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்து இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முறையாகப் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே கோத்தாபய ராஜபக்ச பாலகுமாரன் குறித்து தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார்.
வடக்கில் அதிகளவில் படைகளைக் குவித்து இராணுவ மயப்படுத்தி வருவதாக தமிழ்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்................... read more 

No comments:

Post a Comment