போரை தூண்டிவிட்டதால் மத்திய அரசு தயங்குகிறது ; சீமான்

திராவிடக்கட்சிகள் ஆண்டதுபோதும், தமிழர்களாகிய நாம் மாண்டதும் போதும். உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். எம் தமிழினத்தை விட்டுவிடுங்கள்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகள் என்று கூறிக்கொண்ட கட்சிகள் அனைத்திற்கும் சாவு மணி அடித்துவிட்டது. தேசிய கட்சிகளை மக்கள் இதற்கு மேலும் நம்பத்தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தேசிய கட்சிகள் அரசியல் முடிவுக்கு வந்தால்தான் நமது நாட்டில் உண்மையான கூட்டாட்சி மத்தியிலும், மாநில தன்னாட்சியும் மலரும். அதுவரை கூட்டாட்சியும் பிறக்காது. தன்னாட்சியும் மலராது’’என்று பேசினார்.
No comments:
Post a Comment