Translate

Saturday, 7 April 2012

நோர்வேயில் 3பிள்ளைகளை கொடுமைபடுதிய தமிழ் தாய் -பிள்ளைளை பறித்த சிறார் மையம் !


நோர்வே நாட்டில் வசித்து வரும் தமிழ்குடும்ப தலைவியான Jacqueline டிலந்தினி தனது பன்னிரண்டு வயதுமகள் மற்றும்
எட்டுவயது மகள் ஆறுவயது மகனை அடித்து துன் புறுத்தியுள்ளார்.
இதை அடுத்து பாதிக்க பட்ட சிறார்கள் தாம் கல்வி பயின்ற பாடசாலையில் தம்மை தாய் அடித்து துன்புறுத்தினார் என முறையிட்டதை தொடர்ந்து  கொடுமை படுத்திய தாயாரிடம் இருந்து மூன்று பிள்ளைகளையும்
பிரித்தெடுத்து சிறார் நலன் காக்கும் அமைப்பினர் தமது பாதுகாப்பில் குழந்தைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்
.
சில வாரங்களுக்கு ஒருமுறையே தமது குழந்தைகளை பார்வையிட தாயாருக்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது .
தனது வீட்டில் அவர்கள் மூவருக்குமான தனி தனி அறைகள் உள்ளது என கூறிய நிலையிலும் மீள் தாயாரிடம் குழந்தைகளை
ஒப்படைக்க சிறார் மையம் மறுத்து விட்டது .
இவை தொடர்பான வழக்கு தற்போது இடம்பெற்று வருகின்றது !
இதேபோல முன்னர் ஒரு இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது !

No comments:

Post a Comment