
சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment