தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வெலிக்கடை சிறை முன்பு தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

என்ன குற்றம் என்பதே தெரியாமல் பல்லாண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இன்று பகல் 12மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.................. read more
No comments:
Post a Comment