பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 14.06.2012 அன்று காலமானார்.கண்ணீர் அஞ்சலிகள்!
என்.எஸ்.கே.வின் "நல்லதம்பி', பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடிக்க, பானுமதி ஹீரோயினா நடித்த "ரத்னகுமார்', "சௌபாக்யவதி', "வனசுந்தரி', "மனோகரா', "வீரக்கனல்' அப்புறம் "மதுரைவீரன்', "தாய் மகளுக்குக் கட்டிய தாலி', "தாய்க்கு பின் தாரம்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் காகா ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார்.

No comments:
Post a Comment