இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழரான சாயாந்த் சின்னராசா என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சயாந்த் நீரை இலகுவில் சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் ஒரு சைக்கிள் டயருக்கு காற்று நிரப்பும் அழுத்தத்தில்15 கலன் நீரை சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை சயாந்த் தயாரித்துள்ளார்.
இந்தக் கருவி அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகவும் எளிதில்பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கண்டு பிடிப்பிற்கு அவரது கல்லூரி நண்பர் லுசியா ஹெர்மன்ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
|
No comments:
Post a Comment