Lobal Tamil Youth League (T-League) Presents 2nd Annual International Dance Competition. Hosted by: TYO-UK
ஆடுகளம் 2012
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ளன. இத்தாலி, ஐக்கிய இராச்சியம், மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கபூர், ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இளையோர்கள் பங்குபற்றும் மிகப்பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி லண்டன் லோகன் ஹாலில் 6th of October நடைபெறவுள்ளது.
உலகளாவிய தமிழ் இளையோர் அவை நடத்தும் ஆடுகளம் நடனப்போட்டி இரண்டாவது தடவையாக லண்டனில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment