Translate

Tuesday, 11 September 2012

ஆதரவு யாருக்கு?



கிழக்கு மாகாணசபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றிய கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி, செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஆகியோரில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம். 


chrome://newtabhttp//www.tamilmirror.lk/--main/48448-2012-09-11-15-06-23.html

No comments:

Post a Comment