Translate

Tuesday, 25 September 2012

மன்னார் மீனவர்களின் விவகாரம் தொடர்பாக ரிஷாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவதானிக்க, ஜெனீவா பிரதிநிதி இலங்கை விஜயம்.

Posted Image
மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத் தையடுத்து அமைச்சர் ரிஷாத் பதி யுதீ னுக்கு ௭திராக தொடரப்பட்டுள்ள வழ க்கு விசா ர ணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனீ வாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப் பினர் களின் ஒன் றி யம் தனது பிரதிநிதி யொரு வரை இலங் கை க்கு அனு ப்பி வைத்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான மார்க் டிரவல் இவ் வழக்கு விசாரணைகளில் அவதானியாகச் செயற்படும் பொருட்டு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். இவர் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிம ன்றில் இடம்பெறும் வழக்கு விசார ணையின் போது சர்வதேச அவதானி ப்பா ளராக செயற்படவுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த வழக்கு விசாரணை தொடர்பான தமது முழுமையான அறிக்கையினை ஜெனீ வாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறு ப் பினர்களின் ஒன்றிய தலை மைய கத்து க்கு சமர்ப்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தனக்கு ௭திராகத் தொடரப்பட்டுள்ள வழ க்கு விசாரணைகளை அவதானிப்பதற்கு பாரா ளு மன்ற உறுப்பினர்களின் ஒன் றியத் தின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு அமை ச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment