13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஈழவாதிகளின் நோக்கமே நிறைவேற்றப்படும் என இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சர்வதேச சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன
இவற்றை தோற்கடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றுபட்ட நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஜாதிக ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment