Translate

Sunday, 14 October 2012

அக்டோபர் 22 : மூதூர் படுகொலை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.


வணக்கம்,
அக்டோபர் 22க்கு முன்னர் முடிந்தளவு கையொப்பங்களை சேர்ப்போம்!

என்ன செய்ய வேண்டும்:

1. முதலில் இதில் உங்கள் மின்னஞ்சலை பதிந்து இணையவேண்டும் ( sign up)
    https://secure.avaaz.org/en/petition/

2, பின்னர் இதை 'க்ளிக்' செய்து உங்களையும் இந்த வேண்டுகோளில் இணைக்கவேண்டும் :
    https://secure.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux/?aDpntbb&external

No comments:

Post a Comment