நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுமந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்றும், அனைவரும் இலங்கையர்களே என்றும் யுத்தம் நிறைவடைந்த பின்னரே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
ஆனால் இலங்கைக்கு சுதந்திம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இந்த அறிவிப்பை அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் வெளியிட்டிருந்தால், இலங்கையில் பாரிய அளவுக்கு இனப்பிரச்சினை தோன்றி இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment