http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XNJTHX1ovSA |
பெண்ணுரிமையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குறும்படம்தான் பாரதி.
மகாகவி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இக்குறும்படத்தின் பிரதான பாத்திரமான பாரதி காட்டப்பட்டு உள்ளார்.
பெண் விடுதலையை வலியுறுத்தி மகாகவி பாரதியாரால் எழுதப்பட்ட கவிதைகளில் சில மிகவும் பொருத்தமான இடங்களில் குறும்படத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஆயினும் இக்குறும்படத்தின் முடிவை பல ஆண்களாலும் ஜீரணிக்க முடியவில்லை.
__._,_.___
No comments:
Post a Comment