Translate

Sunday, 14 October 2012

தியாக தீபம் திலீபன் பெயரில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவ முகாம்!


தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவ முகாம் சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திலீபன் பெயரிலான மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.


இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை மருத்துவம், இயன்முறை மருத்துவம் ஆகிய சிகிச்சைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன.
இம் மருத்துவ முகாமில் இருநூறுக்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்தார்கள்.
தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் தமிழ்த்திரு. கு.பத்மநாபன் அவர்கள் இந்த முகாமிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
http://www.thedipaar.com/news/news.php?id=53388

No comments:

Post a Comment