
பிரான்ஸ் புறநகர்ப்
Neuilly-Plaisance
பகுதியில் இன்று நள்ளிரவு பத்து மணியளவில் சிவப்புக் குழு பத்துபேர் அளவில்
விஷ்ணு தமிழ் உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் உணவுக்கு பணம் செலுத்தாமல் செல்ல முற்பட்ட வேளை அந்த உணவகத்தின் உரிமையாளர் பணம் கேட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவரை தாக்கி விட்டு பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்த வேளை காவல் துறையின் விசேட பிரிவு அந்த இடத்தில் வைத்தே அனைவரையும் மடக்கி பிடித்தத்து
இதன் போது உணவகத்தில் இருந்தவர்களால் அடையாளம் சிலர் காவல்துறையினருக்கு அடையாள படுத்தினர்................ read more
No comments:
Post a Comment