பிரித்தானியாவில் 4 இலங்கை முஸ்லிம்களுக்கு சிறைத்தண்டனை
பிப் 7, 2012
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட நான்கு இலங்கை முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு இலண்டன் ஹரோ பகுதியில் வசித்து வந்த மொகமட் இப்ராகிம், இலண்டனுக்கு வெளியேயுள்ள வற்போர்ட் பகுதியில் வசித்து வந்த மொகமட் உசேன், அசுலாம் ரியாஸ், முகமத் பயாஸ் ஆகிய நால்வரும் போலியான கடவுச்சீட்டுக்களையும், வதிவிட உரிமைச் சான்றிதழ்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் மொத்தம் 31 மாத சிறைத்தண்டனை விதித்து சென் அல்பேர்ன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments:
Post a Comment