
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஜெனீவாவுக்கு ஜரோப்பிய தமிழர்கள் வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
எதிர் வரும் 05.03.2012 அன்று ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment