Translate

Wednesday, 28 December 2011

காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதிகாரப் பகிர்வுக்கு அவசியம்; முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு இதுவே ஆணைக்குழு அறிக்கையையும் நிராகரிப்பு


news
 சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலாக உச்சமட்ட அதிகாரப்பகிர்வு மிக அவசியம். குறிப்பிட்ட காலப்பகுதியை மாத்திரம் அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுகிட்டாது................ read more 

முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை


முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:........... read more

சோழர்களின் கொடியிலிருந்து புலியை எடுத்துவிட்டு புது வரலாறு எழுதும்படி அரசு நாளை சொல்லும்.


பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வை திணிக்க முயல வேண்டாம் என்றும் போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுவே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............ read more

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.



லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.(சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)
எங்கள் மாவீரர்களினதும் எங்கள் மக்களினதும் நீண்டகால மகத்தான அர்ப்பணிப்புக்களினாலும் அளப்பரிய தியாகங்களினாலும் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள தமிழீழ சுதந்திரப் போராட்டமானது இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினை எட்டியுள்ளது. இவர்கள் அனைவரும் எந்த உன்னதமான லட்சியத்தினை அடைவதற்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கினார்களோ அந்த "சுதந்திரத் தமிழீழம்" எனும் இவர்களது லட்சியக் கனவினை நனவாக்கும் பொறுப்பானது இன்று புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கரங்களிலே இவர்களினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

கேவலம் கெட்ட இந்தியாவின் மற்றுமொரு கோமாளித்தனம் அம்பலம்.


சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம் !

இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. ............ read more 

சனைச் சரணைத் தெரியுமா உங்களுக்கு?

உங்களுக்கு அவனைத் தெரியாவிட்டாலும், அவனுக்கு உங்களைத் தெரியும். நீங்கள் அவனை நம்பாவிட்டாலும், அவன் உங்களை நம்பவைப்பான். அவனை உணராமல் நீங்கள் இந்த உலகைவிட்டுச் செல்ல முடியாது. அவன் தன்னை அடையாளம் காட்டிவிட்டுத்தான் உங்களுக்குப் Boarding Pass தருவான். அதை மனதில் கொள்க!.............. read more 

இன கலவரம் 1956யிலேயே உருவாக்க பட்டது.


இன கலவரம் 1956யிலேயே உருவாக்க பட்டது. ஆகவே, அனைத்து இலங்கை பிரதமர்களும் குற்றவாளிகளே..
இன பிரச்சனை உருவாக்கியதுமட்டுமன்றி, அதனை எதிர்பவர்களை சித்திரவதை செய்து கொலை செய்தது மிக பெரிய உண்மையை வெளிபடுத்துள்ளியது;
தமிழ் இனக்கொலை 1948யிலேயே திட்டமிட்ட கொடூர செயல்
.( Premeditated act but who did the planning???)

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_riots_of_1958

சனிப்பெயர்ச்சி ஸ்பெஷல் கட்டுரை : காரணம் இன்றி காரியம் இல்லை ! Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_20.html#ixzz1how04gjQ

சனிப்பெயர்ச்சி ஸ்பெஷல் கட்டுரை : காரணம் இன்றி காரியம் இல்லை !



நம் அனைவருக்கும் அந்த பரம்பொருள் அருள் தங்கு தடையின்றி கிடைத்து - சனி பகவானின் இன்னல்களில் இருந்து தப்பிக்க கீழ் காணும் மந்திரங்களை ஜெபம் செய்யலாம்...


சனி மந்திரம் :

ஸந்நோ  தேவீரபிஷ்டாய 
ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ரவந்து   ந:

சனி காயத்ரி :

ஓம் ரவிசுதாய வித்மஹே 
மந்தக்ரஹாய  தீமஹி 
தந்நோ சனிஹ்  ப்ரசோதயாத்


தலைப்பை பார்த்ததும் எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்குதுன்னே யோசிக்கிறீங்களா? சின்னப் புள்ளைல படிச்ச நியூட்டனின் மூன்றாம் விதி தான் இது. முதல் விதி, இரண்டாம் விதி என்னென்னே மறந்து போச்சு. இது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு... ஒருவேளை இது தான் நம்ம தலை விதியோ? 



ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை உண்டு.  Every  action  has  it 's  equal and opposite  reaction  ------ yeah  , yeah  .. இதுதானா அது... yes  , I remember  it ...   இதை நியூட்டன் நிரூபித்து , விஞ்ஞானம் அதை ஒரு முக்கிய விதியாக ஒப்புக் கொண்டு விட்டது. நமக்கும் படிக்கிறதுக்கு ஈஸியா இருந்ததால , இந்த விதியை மட்டும் மறக்காம இருக்கிறோம்....Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_20.html#ixzz1howDAyey

வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!

மனதுக்கு திறம், திடம் கொடுப்பது தான் மந்திரம். மந்திர ஜெபங்களை - இந்த காரிய பலிதம் வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அதை மனதுக்குள் உருவேற்றும் போது - அது உங்கள் மனதை திடப் படுத்துகிறது.

அதன் பிறகு உங்கள் மனதில் ஏற்படும் ஒளியே - பல இன்னல்களை தகர்த்து , நீங்கள் விரும்பிய பாதையில் , உங்களை அழைத்துச் செல்கிறது. Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_27.html#ixzz1hovYVvQp

வார்த்தைகள்


இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடம் ஆரம்பிக்கவிருக்கிறது. உங்களில் ஒரு சிலரை , இந்த கட்டுரை புரட்டிப் போட்டு - மா மனிதனாக்க விருக்கிறது. பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.....! வாழ்த்துக்கள்..! 

தியானம்னு சொல்றாங்களே...?  அப்படினா என்ன? மனசுக்குள்ளே மந்திர ஜெபம் பண்ணிக்கிட்டு , கண்ணைமூடி உட்கார்ந்துக்கிட்டு , மனசுன்னு என்னமோ சொல்றாங்களே , அதை உத்துப் பார்க்குறதா? எதோ ஒரு புள்ளில உத்து உத்து பார்க்கணுமா?  சரி, அப்படிப் பண்ணினா என்ன ஆகும்?..............Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_28.html#ixzz1hovLN1hO

தமிழக மக்களின் கோபங்களுக்கு மத்திய அரசு இடம் கொடுக்கக் கூடாது: வைகோ

சென்னை தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே தமிழர் சூளுரை நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:......... read more

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பாலைவன சொர்க்கம்


ஐக்கிய அரபு எமிரேட்டில் தான இந்த பாலைவன சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பல வண்ணங்களில் மலர்கள், பசுமை கொஞ்சும் புல்வெளி என பல வகையான பசுமைச் சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளது............... read more 

தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்னைக் கைது செய்வார்கள் – மகிந்த ராஜபக்ச


மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் நாளேட்டிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு:......... read more

இறுதி யுத்தத்தில் நச்சு குண்டு தாக்குதலில் உடல் எரிந்த நிலையில் உயிருடன் தப்பிய நபர் ஒருவர் -அதிர்ச்சி படங்கள் !

இலங்கை அரச பயங்கர வாதத்தினால் தமிழர் தாக பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு அங்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டின்  மூலம்  இறுதி முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து அழித்தொழித்த சிங்களம் ....... read more

2011ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 36 தற்கொலை சம்பவங்கள் பதிவு!

யாழ்.மாவட்டத்தில் 2011 ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து டிசெம்பர் 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண பதிவு மற்றும் மரணங்கள் தொடர்பான விசராணை அறிக்கையின் புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.................... read more 

காணாமல் போன தமிழருக்காக போராடிக் காணாமல் போன சிங்களவர்

மனிதவுரிமையும் அதற்கான போராட்டமும் இனம் கடந்தது. இதற்காக போராட மறுப்பது இனவாதம். இதைக் கடந்து போராடியவர்களுக்காக போராடாமல் விடுவது மனித விரோதிகளின் அரசியலாகும். இலங்கை அரசால் கடத்திக் காணமல் போன தமிழ் மக்களுக்காக முன்னின்று போராடிய லலித் மற்றும் குகன், அவ்வாறு போராடியதற்காக காணாமல் போனார்கள். மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த இவர்களை, அதுவும் சர்வதேச மனிதவுரிமை தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து அரச கூலிக் குழுக்கள் கடத்திச் சென்றனர்............... read more 

யுத்தத்தின் பின் பௌத்தமூலம் தமிழினத்தை அழிக்கின்றது…

யுத்தத்தின் பெயரில் ஓர் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. ஆனால் அதன் வடிவத்தை மட்டும் மாற்றியுள்ளனர். 1940கள் முதல் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடாத்தி வந்த இன அழிப்புக் குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இன அழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்நிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுத மூலமான இன அழிப்பில் புலிகள் மீதான படை நடவடிக்கை மூலம் அழிப்புகள் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டும் அதனைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இன அழிப்பில் இன்று மதம் பாவிக்கப்படுகின்றது................. read more 

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்." என்றார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்டின் டி.மிகான். "நரகத்தின் படுகுழிக்குள் தள்ளப்படுவது போல இருந்தது. ஆனால் இது நாம் உருவாக்கியிருக்கும் நரகம்" என்றார் செனட்டர் ரிச்சர்டு ஜே. டர்பின்............... read more 

என்ன கருமம்டா சாமி .


தமிழர் நாட்டிற்கு வந்த சிங்கிற்கு முல்லை பெரியாறு, கூடங்குளம் ,பற்றி மக்கள் வாழ்வாதாரத்தை பேச நேரமில்லை .

ஆனால் மன்மோகனுக்கு, வட இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றவுடன் why திஸ் கொலை வெறி பாடலுக்காக தனுசுடன் விருந்திற்கு அழைக்க ஒரு நாட்டின் பிரதமருக்கு நேரம் இருக்கிறது .

என்ன கருமம்டா சாமி .

இதுதான் இதற்கு சரியான தீர்வா ?

முல்லை பெரியாறு - ஏமாறும் தமிழர்கள்- ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்.

நேற்று தி. நகர் கூட்டத்தில் வை கோ பேசும் பொழுது , முல்லை பெரியாறு அணை உடைந்து விட்டால் எதியோப்பியா, சோமாலியா போன்று 6 மாவட்ட மக்களின் நிலை மாறி விடும் . குடிக்க நீர் கிடைக்காது,

இன் நிலை தமிழ்க மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதால் தான் அணையை உடைக்க கூடாது என்று கேட்டு கொள்கிறோம் .நீங்கள் கொடுக்கும் நீரில் உற்பத்தி செய்யும் பொருட்களின் ஒரு பகுதியை உங்களுக்குதானே கொடுக்கிறோம் என்று கூறுகிறார். 

Monday, 26 December 2011

இந்தியாவின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் புலிகள் உங்கள் படைகளை வென்றிருப்பர் - சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

நீங்கள் ஒரு தந்தை என்ற முறையில் இறந்த ஒரு மகனின் கல்லறையை இராணுவத்தினர் சிதைத்திருந்தால் அம் மகனின் பெற்றோர் என்ற வகையில் மன உணர்வுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.,,,,,,,,,,, read more

சிங்கள நாட்டில் சிறுபான்மை இனத்தவர் பிரதமராக வரவே முடியாது


நூற்றுக்கு ஒருவிடயமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்தபோதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி திஸநாயக்கா தெரிவித்தார்.கண்டி, மட்டவளை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினர் மட்டவளை மதீனா தேசியப்பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்................. read more

தமிழ்தேவன் நாங்கள் தமிழர்கள் வைகோ நிலை பாடும் - முல்லை பெரியாரும் - முடிவுறா பாதையும்.

ஈழத்து சிக்கலில் சரியான வழிகாட்டுதல் இல்லமால் ,தமிழர்களை மூர்க்கமாக போராட விடாமல் முடக்கியவர்கள், 

மூவர் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும், செயலலிதா மனது வைத்தால் மூவரையும் விடுதலை செய்து விடலாம் என்று கூறி தமிழர்களை தமிழக அரசுக்கு எதிராக போராட செய்தனர்.

தடையை மீறி கூட்டம் : வைகோ, பாரதிராஜா, தங்கர் பச்சான் மீது வழக்கு பதிவு !


மெரினா கடற்கரையில் தடையை மீறி கூட்டம் நடத்தியதாக மதிமுக பொது செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ வேல்முருகன், கவிஞர் தாமரை உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 17 இயக்கம் சார்பில் மெரினாவில் ஞாயிற்றுகிழமையன்று கூட்டம் நடந்தது.

கொலையுண்ட பிரித்தானிய பிரஜையின் இளம் மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம்

தங்காலை பிரதேச ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 27 வயதான செஞ்சிலுவைச் சங்கத் தொண்டரான பிரித்தானியாவைச் சேர்ந்த குரும் ஷேக் என்பவரின் 24 வயதான மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இந்தப் பெண் தற்போதும் காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Saturday, 24 December 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கி வைத்தார்!

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமான www.naathamnews.comஇணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.
நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு

 இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு


கனடாவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் வருவதற்கு காரணகர்த்தா  ஜக்லேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் சிறந்த செய்தியாளராக அதாவது ஊடகங்களில் அதிகளவு செய்திகளை உருவாக்கியவராகமறைந்த என்.டி.பிதலைவர் ஜக் லேட்டன் கனடா அச்சக நிறுவனத்தினால் தெரி வு செய்யப்பட்டுள்ளார்.பொது நல சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டு கட்சித் தலைவராகவும்சிறந்த குடும்பத் தலைவராகவும்இறுதியில் எதிர்க் கட்சித் தலைவராகவும் திகழ்ந்தவர்.

பிரதமருக்கு தேமுதிக கறுப்புக்கொடி

சென்னை, டிச.23:முல்லைப்பெரியாறு உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனையாக செயல்படுவதால் பிரதமர் சென்னை வரும் 26ந் தேதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்........... READ MORE

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்தும் பேச வேண்டும்: சிறிரெலோ _


  மூன்று தசாப்தகாலமாக பெரும் அழிவுகளையும் இன்னல்களையும் சந்தித்த தமிழ் மக்கள் இன்று யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்வொன்றினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார். ......... READ MORE 

சோனியாவைக் கொன்றது ஆணாக இருந்து பெண்ணாக மாறிய தமிழராம் !


கடந்த 2010 அக்டோபர் மாதம் லண்டன் கிங்-கிரஸ் ரயில் நிலையத்தில் டேவிட் பேர்ஜஸ் என்னும் (ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) சோனியா தற்கொலைசெய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவர் ஓடும் ரயிலின் முன்னால் விழுந்து தற்கொலைசெய்ததாக அறிவிக்கப்பட்டது............ READ MORE 

TNA தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக வேண்டும்:-


கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
TNA தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக வேண்டும்:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர். உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். என புதிய இடதுசாரி கட்சி வலியுறுத்தி உள்ளது............... READ MORE 

அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை


அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை
அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச் செல்வதா அல்லது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளது...... READ MORE